More
Categories: Entertainment News

அரேபியன் குதிரை கணக்கா கும்முன்னு இருக்க!…கீர்த்தியை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்….

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி. மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

kiki2

அதன்பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். திரைப்பட விழாக்களிலும் விஜே-வாக கலக்கி வருகிறார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் இவர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜென்டில்மேன் படத்துல கேரக்டர் சின்னது தான்…ஆனா ரொம்ப ஸ்ட்ராங்க்….மனம் திறக்கிறார் மதுபாலா

இவரும், சாந்தனமும் இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், கட்டழகை காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி கீர்த்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை கும்முன்னு காட்டும் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Published by
சிவா

Recent Posts