நடிகை மற்றும் மாடல் அழகிகளை போலவே டிவி தொகுப்பாளினிகளும் நெட்டிசன்களிடம் பிரபலமாகும் காலம் இது. தமிழை பொறுத்தவரை விஜய் டிவி பிரியங்கா, விஜே அஞ்சனா, டிடி, அர்ச்சனா என பலரும் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் விஜே கீர்த்தி.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜின் மகன் மற்றும் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக வலம் வருகின்றனர். இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவதும், யுடியுப்பில் வீடியோ வெளியிடுவது என சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரை டவுசரில் அம்சமா காட்டும் ஆண்ட்ரியா… பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ….

மேலும், மாடலிங் துறையில் ஆர்வமுள்ள கீர்த்தி அசத்தலான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

