செதுக்குனா கூட இந்த சேஃப் வராது!.. சைனிங் உடம்பை காட்டி கிறங்க வைக்கும் விஜே கீர்த்தி..

இப்போதெல்லாம் டிவி ஆங்கர்களும் நடிகைகள் போல நெட்டிசன்களிடம் பிரபலமாக ஆசைப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்துவது சமூகவலைத்தளங்களைத்தான். விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பெரும்பாலும் சினிமாவிலும், மாடலிங் துறையிலும் வாய்ப்பு கிடைக்கவே இப்படி செய்வார்கள். ஆனால், சிலர் ரசிகர்களிடம் தனது அழகை காட்டவும், பிரபலமாகவும் மட்டுமே அதை செய்வார்கள். அதில் ஒருவர்தான் கிகி விஜய் என அழைக்கப்படும் விஜே கீர்த்தி. இவர் பிரபல நடன மாஸ்டர் கலாவின் உறவினர்.
ஆனால், ஆங்கராக தனது கேரியரை துவங்கியவர். பல தொலைக்காட்சிகளிலும் ஆங்கராக வேலை செய்து பல நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். நடிகர் சாந்தனுவை காதல் திருமணம் செய்து கொண்டவர் இவர்.
இளம் ஜோடியாக வலம் வரும் சாந்தனு - கீர்த்தி அவ்வப்போது நடனமாடி வீடியோக்களை வெளியிடுவது, யுடியூப்பில் வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அதேபோல், கீர்த்தி வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களை கவரும் ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.