நாட்டுக்கட்ட ஒன்னு புடவை கட்டி நிக்குது!...விஜே கீர்த்தியை ரசிக்கும் ரசிகர்கள்...

by சிவா |
keerthi
X

keerthi

ரசிகர்களிடம் பிரபலமாக நடிகையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கூட ரசிகர்களிடம் பிரபலமாகலாம். அப்படி பிரபலமான ஒருவர்தான் விஜே கீர்த்தி.

keerthi

keerthi

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

keerthi

நடிகரும், இயக்குனர் பாக்கியராஜின் மகனுமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

keerthi

keerthi

நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள கீர்த்தி சினிமாவில் இதுவரை நடிக்கவில்லை. அதேநேரம், தனது கட்டழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

keerthi

keerthi

அந்த வகையில், புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

keerthi

keerthi

Next Story