Begin typing your search above and press return to search.
இன்னைக்கு இது போதும்!...இடுப்ப காட்டி வாலிப பசங்களை வளைக்கும் விஜே கீர்த்தி...
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பிரபலமானவர் விஜே கீர்த்தி. கலைஞர் டிவி உட்பல பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணிபுரிந்துள்ளார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சாந்தனுவுடன் துபாய்க்கு சுற்றுலா சென்ற கீர்த்தி அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Next Story