Categories: Entertainment News

செஞ்சிவச்ச்ச சிலையை விட நீ சிக்குன்னு இருக்க!…கீர்த்தி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்….

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி. கலைஞர் டிவி உட்பல பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணிபுரிந்துள்ளார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

kiki

 

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், க்யூட்டான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா