நீ நடிக்க வந்தா பல நடிகைகளுக்கு மார்கெட் காலி!. கட்டழகை கச்சிதமா காட்டும் விஜே கீர்த்தி…

Published on: October 2, 2023
---Advertisement---

இப்போதெல்லாம் டிவி தொகுப்பாளினிகளும் நடிகைகள் அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு உதவியாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான். ஒரு சினிமாவில் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள்.

kiki

ஃபாலோயர்ஸ் அதிகமாகும்போது விளம்பரங்கள் மூலமும் பணம் சம்பாதிக்கிறார்கள். யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, ஷிவானி நாராயணன் என பலரும் இந்த கேட்டகிரியில் வருபவர்கள்தான். இவர்கள் நடித்தது குறைவான படங்கள்தான். ஆனால், கவர்ச்சி புகைப்படங்கள் மூலமே அதிகம் பிரபலமானார்கள்.

kiki

இதில் விஜே கீர்த்தியும் ஒருவர். பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். கணீர் குரலில் ரசிகர்களை சுண்டி இழுப்பார். நடிகர் சாந்தனுவும், இவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தனக்கு பிடித்தமான வேலைகளை செய்து வருகிறார். சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கரக இருந்து வருகிறார்.

kiki

மேலும், சாந்தனுவுடன் இணைந்து நடனாமடி வீடியோ வெளியிடுவது, யுடியூப்பில் யூடியோ வெளியிடுவது என ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். மேலும், அவ்வப்போது நடிகைகள் போல கீர்த்தியும் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

kiki

அந்தவகையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.