சாந்தனு கொடுத்து வச்ச பையன்!.. பளிங்கு மேனியை காட்டி இழுக்கும் விஜே கீர்த்தி..
இப்போதெல்லாம் விஜே அதாவது டிவி ஆங்கர்கள் கூட நடிகைகள் அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு காரணமாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான்.
அதில் விஜே கீர்த்தியும் ஒருவர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளுக்கு கீர்த்தி தொகுப்பாளினியாக பணி புரிந்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவர் நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆங்கரிங், நடனம், மாடலிங் மற்றும் யுடியூப் சேனல்களில் வீடியோ வெளியிடுவது, சாந்தனுவுடன் இணைந்து நடனமாடி வீடியோக்களை வெளியிடுவது என கலக்கி வருகிறார்.
மேலும், நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏற்றி வருகிறார்.
இதன் மூலமும் தனக்கென கீர்த்தி ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார். அந்த வகையில், பளிங்கு மேனியை காண்பித்து கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.