Home > Entertainment > கொஞ்சம் க்யூட்டு...நிறைய ஹாட்டு!...கட்டழகை தாறுமாறா காட்டும் விஜே கீர்த்தி...
கொஞ்சம் க்யூட்டு...நிறைய ஹாட்டு!...கட்டழகை தாறுமாறா காட்டும் விஜே கீர்த்தி...
by சிவா |

X
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி. மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

kiki3
அதன்பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். திரைப்பட விழாக்களிலும் விஜே-வாக கலக்கி வருகிறார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் இவர்.
இவரும், சாந்தனமும் இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், கட்டழகை காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி கீர்த்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை க்யூட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
Next Story