அச்சோ சோ க்யூட்டி கீர்த்தி!.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த விஜே கீர்த்தி!...

by சிவா |
keerthi
X

keerthi

தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் விஜே கீர்த்தியும் ஒருவர். பல தொலைக்காட்சிகளில் இவர் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

keerthi

நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கீர்த்தி அவருடன் இணைந்து யுடியூப் வீடியோக்கள் வெளியிடுவது, நடனமாடி வீடியோக்கள் வெளியிடுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

keerthi

மேலும், நடிகைகள் போல கீர்த்தியும் தொடர்ந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ அப்படியே தெரியுதே!.. அரைகுறை ஜாக்கெட்டில் அசிங்கமா காட்டும் ரகுல்ப்ரித் சிங்…

keerthi

இந்நிலையில், காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

keerthi

keerthi

Next Story