Entertainment News
தளதளன்னு இருக்கு உடம்பு!.. தாராளமா காட்டி தவிக்கவிடும் விஜே கீர்த்தி….
ரசிகர்களிடம் பிரபலமான டிவி ஆங்கர்களில் விஜே கீர்த்தியும் ஒருவர். கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் ஆங்கராக இருந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடனம் அமைத்த நடன மாஸ்டர் கலாவின் உறவினர் இவர். நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆங்கரிங், நடனம் மற்றும் மாடலிங் என எல்லாவற்றிலும் ஆர்வமுடையவர் இவர். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளிலும் இவர் ஆங்கராக கலக்கி வருகிறார்.
அதோடு, சாந்தனுவோடு சேர்ந்து யுடியூப்பில் வீடியோ வெளியிடுவது மற்றும் அவருடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
ஒருபக்கம், நடிகைகளை போல இவரும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.