Entertainment News
டைட் டிரெஸ்ல சும்மா தெறிக்குது!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் விஜே கீர்த்தி
ரசிகர்களிடம் பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜே கீர்த்தியும் ஒருவர். கலைஞர் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.
கணீர் குரலில் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். பல வருடங்களாகவே இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, டப்ஸ்மாஸ் பண்ணுவது, யுடியூப்பில் வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா ஓகேவா?!.. மூடாம காட்டி மூடேத்தும் அனைக்கா சொட்டி…
மேலும், நடிகைகளை போல விஜே கீர்த்தியும் கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் உடலை சிக்கென காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.