சிக்குன்னு நிக்குது நாட்டுக்கட்ட!...விஜே மகேஸ்வரியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்...
இயர் பெயர் மகேஸ்வரி சாணக்யன் என இருந்தாலும் விஜே மகேஸ்வரி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தாயுமானவன், அம்மன் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். மந்திர புன்னகை, சென்னை 28-2, ரைட்டர், விக்ரம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலில் விழுந்த பலாப்பழம்!…பளிச் அழகை காட்டி மயக்கும் ராஷி கண்ணா…
தற்போது நடந்து வரும் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இவர் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒருபக்கம், கட்டழகை கும்முன்னு காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்துள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.