Home > ACTRESS GALLERY > இது உடம்பா இல்ல வெண்ண கட்டியா?!. மராப்ப விலக்கி மனச காட்டும் விஜே மகேஸ்வரி....
இது உடம்பா இல்ல வெண்ண கட்டியா?!. மராப்ப விலக்கி மனச காட்டும் விஜே மகேஸ்வரி....
by சிவா |
X
தொலைக்காட்சி ஆங்கராக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் சினிமா பக்கம் சென்றவர்.
குயில், மந்திர புன்னனை, சென்னை 28, பியார் பிரேமா காதல், ரைட்டர் உள்ளிட்ட சில திரைப்படங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராகவும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது அதிகம் பிரபலமாகியுள்ளார்.
திருமணம் செய்து கொண்டாலும், கவர்ச்சி நடிகைகள் போல கிளுகிளுப்பு உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவுத்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story