சரக்க விட நீதான் அதிக போதை!....திமிரி தெரியும் அழகில் உறைய வைத்த மகேஸ்வரி....
சென்னையை சேர்ந்தவர் மகேஸ்வரி சாணக்யன். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், நடிப்பு, விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். துவக்கத்தில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி ஆகிய சேனல்களில் வேலை பார்த்தார். குயில் என்கிற படத்திலும் நடித்தார்.
தாயுமானவன் மற்றும் புது கவிதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
ஆனாலும், கட்டழகை கச்சிதமாக வைத்திருக்கும் மகேஸ்வரி அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், பாரில் ஒயின் கிளாஸை வைத்திருப்பது போல ஒரு போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த சில ரசிகர்கள் ‘சரக்க விட நீதான் அதிக போதை’ என பதிவிட்டு வருகின்றனர்.