
Entertainment News
கூரை வீடு… அடுப்பங்கரை சமையல்… முழு கிராமத்து பெண்ணாக மணிமேகலை!
அஞ்சனாவுடன் சன் மியூசிக் சேனலில் விஜேவாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனவர் விஜே மணிமேகலை.
இவரது வெகுளித்தனமான பேச்சு, நகைச்சுவையான உரையாடல் என ரசிகர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து தனது நீண்ட நாள் காதலரான உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி பணம் சம்பாதித்து கிடுகிடுவென வாழ்வில் முன்னேறிவிட்டனர்.
இதையும் படியுங்கள்: பளிங்கு போல உடம்பு பக்காவா இருக்கு!..புடவையில் கிக் ஏத்தும் பூர்ணா….

manimegalai dp
மணிமேகலையை இந்த அளவுக்கு உயர்த்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதனிடையே வ்வப்போது சில்லவுட் செய்ய கிராமத்துக்கு விசிட் அடித்து வருவார்.
இந்நிலையில் தற்போது கிராமத்தில் உள்ள கூரை வீட்டில் அடுப்பங்கரையில் அமர்ந்து சமையல் செய்த புகைப்படமொன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.