என்னாது கர்ப்பமா இருக்கீங்களா...? கணவருடன் மகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மணிமேகலை!

by பிரஜன் |   ( Updated:2021-10-22 21:34:30  )
manimegalaia
X

manimegalaia

கவனத்தை ஈர்க்கும் தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட புகைப்படம்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை. தனது இனிமையான, வெகுளித்தனமான பேச்சு, நகைச்சுவையான உரையாடல் என ரசிகர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து திடீரென உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

manimegali

manimegali

இதையும் படியுங்கள்: மன அழுத்தம்…. ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா – அதுவும் யார் கூட தெரியுமா?

அதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். இதற்கிடையில் உசைன் மணிமேகலை யூடியூப் சேனல் நடத்தி அதிலும் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிமேகலை தனது கணவர் உசைனுடன் சேர்ந்து நைட் அவுட் சென்ற புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போல் தெரிவதாக நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து கேட்டு சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

Next Story