இணையத்தில் கொஞ்சும் ரசிகர்கள்..! வைரலாகும் விஜய்டிவி மணிமேகலையின் புகைப்படம்...

by Rohini |
mani_main_cine
X

விஜய்டிவியின் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

mani1_cine

இவர் செய்யும் லூட்டிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். பிரபலங்களே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அட்ராசிட்டிஸ் மணிமேகலையிடம். இவர் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்டவர். டான்ஸ் மாஸ்டர் ஹுசைனை மணந்தார்.

mani2_cine

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது நிகழ்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது கணவருடன் கும்பகோணத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

mani3_cine

அந்த புகைப்படத்தில் அழகாக பொட்டு வைத்து லட்சணமாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். சில பேர் கொஞ்சிக்க்கொண்டும் வருகின்றனர்.

Next Story