அந்த பட்டன கொஞ்சம் போடும்மா!... திறந்துவிட்டு கிறங்க வைக்கும் விஜே பார்வதி...

by சிவா |
parvati
X

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

vj parvati

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

parvati

தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

parvati

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

parvati

Next Story