Categories: Cinema News Entertainment News latest news

அந்த கண்ணு இருக்கே ! – பார்வையாலேயே கிரங்கடிக்கும் வி.ஜே பார்வதி

யூ ட்யூப் வழியாக மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவர் வி.ஜே பார்வதி. மக்களிடையே சர்ச்சைக்குள்ளான கேள்விகளை கேட்கும் ஒரு நிகழ்ச்சியில் வி.ஜேவாக இருந்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

பிறகு சின்ன திரையில் குக் வித் கோமாளி சீசன் 2 இல் கோமாளியாக பங்கேற்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி படி படியாக முன்னேறி தற்சமயம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் வி.ஜே பார்வதி.

ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த சிவக்குமாரின் சபதம் திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரமாக நடித்துள்ளார். எனவே மக்களிடையே செல்வாக்கை பெறுவதற்கு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்சமயம் தனது டிவிட்டர் பக்கத்தின் டிபி படத்தை மாற்றி புது படத்தை வைத்துள்ளார். அந்த புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Published by
Rajkumar