
Cinema News
ஆக மொத்தத்துல ஒன்னு தெரிஞ்சிடுச்சு…. அடுத்த மியா கலிஃபாவா ஆகப்போற!
கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்த தொகுப்பாளினி பார்வதி!
கலாட்டா யூடுயூப் சேனலில் ஆங்கராக தமிழ மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே மிகப்பெரும் அளவில் பிரபலமாகினார் விஜே பார்வதி. அதற்கு முக்கிய காரணம், யாரும் குறிப்பாக எந்த ஒரு பெண் ஆங்கரும் கேட்க தயங்கும் கேள்விகளை பப்ளிக்கிடம் கேட்டு பதற வைப்பார்.
இதனாலே 18 + அடல்ட் கன்டென்ட் எடுத்த யூடியூபர் கைது செய்தபோது இவரையும் கைது செய்யுங்கள் என விஜே பார்வதிக்கு மீம்ஸ் போட்டு தள்ளினர். அதன் மூலம் பிரபலமான அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் படத்தில் நடித்தார். மேலும் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவ்ர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆடியஸின் வெறுப்புக்கு உள்ளாகி வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: அழகு சிலை அப்படியே தூக்கிடலாம் போல… விஜய் சேதுபதி மகளுக்கு குவியும் காதல் ப்ரொபோஸ்!
இந்நிலையில் ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு எக்குத்தப்பாக கமெண்ட்ஸிற்கு உள்ளாகியுள்ளார். கொஞ்சம் விட்டால் அடுத்த மியா கலிபா இடத்தை பிடிச்சுடுவாங்கபோல… அட நாங்க சொல்லலப்பா நெட்டிசன்ஸ் சொல்றாங்க…
வீடியோ லிங்க் இதோ: https://www.instagram.com/p/CXwQrfDBgYD/