நீ ஏன் பிட்டு படத்துல நடிக்கக்கூடாது? ஏடாகூடமாக பேசி விஜே பார்வதியை கடுப்பாக்கிய நபர்….!

Published on: March 27, 2022
vj parvathy
---Advertisement---

பிரபலங்கள் பலரும் நாள்தோறும் ஏராளமான விமர்சனங்களை சந்தித்து கொண்டு தான் உள்ளனர். சிலர் விமர்சனங்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் சிலர் தங்களை விமர்சிப்பவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தனது கெரியரை தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருபவர் தான் விஜே பார்வதி. ஆர்ஜேவாக தனது பயணத்தை தொடங்கிய பார்வதி விஜே, தற்போது நடிகை என அடுத்தடுத்து தனது வளர்ச்சியை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி கொண்டிருக்கிறார்.

vj parvathy
vj parvathy

ஆனாலும் பார்வதியை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ள கும்பல் ஒன்று தொடர்ந்து அவரை ஏதாவது ஒன்று சொல்லி விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே பார்வதியை ஆ பாச பட நடிகை மியா கலிபாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த நிலையில் பார்வதியும் அதற்கு தக்க பதிலடி அளித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் போட்டோ ஒன்றிற்கு ஒரு நபர் மிகவும் ஆ பா சமாக கமெண்ட் செய்துள்ளார். அதன்படி அந்த நபர் கூறியிருப்பதாவது, “ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவலுக்கு போயிருவ” என மிகவும் ஆ பா சமாக கமெண்ட் செய்துள்ளதோடு பார்வதியையும் ஆ பா சமாக அந்த நபர் வர்ணித்துள்ளார்.

vj parvathy
vj parvathy

உடனே சிறிதும் யோசிக்காமல் இதற்கு பதிலடி கொடுத்துள்ள பார்வதி, “மூடிட்டு கிளம்பு. எங்களுக்கு என்ன பண்ணனும் தெரியும். வந்துட்டான் அட்வைஸ் பண்ண. முதல்ல பெண்கள மதிக்க கத்துக்கோ” என கூறியுள்ளார். தற்போது அந்நபரின் கருத்துக்கு எதிராகவும், பார்வதிக்கு ஆதராகவும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment