வேணாம் செல்லம் வெட்கமா இருக்கு!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டும் விஜே பார்வதி...

parvathy
மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. பத்திரிக்கை தொடர்பான படிப்புகளை படித்து விட்டு அந்த துறையில் பணியாற்ற நினைத்தவர். ரேடியோ ஜாக்கியாகவும் இவர் வேலை செய்துள்ளார்.
அதன்பின் சென்னை வந்த அவர் யூடியூப் சேனலில் ஆங்கராக சேர்ந்தார். இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு நெட்டின்சகளிடம் பிரபலமானார்.
பொதுவாக எல்லோரும் கேட்க தயங்கும் கேள்விகளையே பார்வதி கண்டெண்ட்டாக எடுத்தார். இதில் அவர் சர்ச்சையில் சிக்கினாலும் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.
இதையும் படிங்க: இமேஜின் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. அந்த இடத்த மூடாம காட்டும் மாளவிகா மோகனன்..
டிவி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். எதிர்காலத்தில் பிரபலமான ஆங்கராக பார்வதி இருப்பார் என கணிக்கப்படுகிறது.
ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள பார்வதி கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமி போல குட்டகவுன் அணிந்து பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.