தழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு!.. தர லோக்கலா இறக்கி காட்டும் விஜே பார்வதி...

by சிவா |
parvathy
X

parvathy

சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமான பெண்களிள் விஜே பார்வதியும் ஒருவர். ஆர்.ஜேவாக தனது கேரியரை துவங்கி யுடியூப் சேனல்களில் ஆங்கராக மாறியவர் இவர்.

parvathy

அதாவது, வயசு பசங்க மற்றும் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி அந்த யுடியூப் வீடியோக்கள் மூலம்தான் விஜே பார்வதி பிரபலமானார்.

parvathy

இது தொடர்பாக இவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதை அவர் கண்டுகொள்வதில்லை. ரியாலிட்டி ஷோவான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

parvathy

ஒருபக்கம், நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

parvathy

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தழுக் மொழுக் அழகை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

parvathy

Next Story