ஷால் போட்டு மூடு செல்லம்!.. ஓப்பனா விட்டு காத்து வாங்கும் விஜே பார்வதி!..
VJ Parvathy: மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டு அது சம்பந்தப்பட்ட படிப்பை படித்தவர். அதன்பின் ரேடியோ ஜாக்கியாகவும் வேலை செய்தார். ஒரு கட்டத்தில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். யுடியூப் சேனல்கள் பிரபலமாகி கொண்டிருந்த நேரம் அது.
இளசுகளிடம் கிளுகிளுப்பான, அந்தரங்கமான விஷயங்களை பேசும் கான்செப்டை பிடித்து வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவர் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளுக்கு இளசுகள் பதிலளித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால் பார்வதையை சிலர் கடுமையாகவும் விமர்சித்தனர். ஆனால், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்த வேலையை செய்து வருகிறார்.
ஒருபக்கம், குட்டகவுன் அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். அர்ஜூன் நடத்தை சர்வைவர் ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டார். இப்போது யுடியூப் சேனலுக்காக சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். டிடி-யை போல வரவேண்டும் என உழைத்து வருகிறார்.
ஒருபக்கம் நடிகைகள் போல மாடலிங் செய்வது, விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது என நெட்டிசன்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் லாங் கவுன் அணிந்து காத்தும் வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது.