VJ Parvathy: யுடியூப் ஆங்கராக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே பார்வதி. யுடியூப்பில் இளசிகளிடம் எல்லோரும் கேட்க தயங்கும் கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி நெட்டிசன்களை ஒருவழி செய்தவர் இவர். மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பார்வதி பகிரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி.

Also Read
மதுரையில் பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்த பார்வதி வேலை செய்தது எல்லாம் சென்னையில்தான். ஆனந்த விகடனில் இளம் பத்திரிக்கையாளராக சில நாட்கள் வேலை செய்தார். அதன்பின் தொலைக்காட்சி பக்கம் சென்றார். சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். வைப் வைத் பாரு என்கிற யுடியூப் சேனலையும் துவங்கி அதில் வீடியோ வெளியிட்டார்.
இதையும் படிங்க: இப்படி நின்னா ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது!.. ஜான்வி அழகில் மயங்கிய புள்ளிங்கோ!…

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது யுடியூப் சேனலுக்காக சினிமா பிரபலங்களிடம் பேட்டியெடுத்து வருகிறார். விஜய் டிவி டிடி போல வரவேண்டும் என முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், குட்டை கவுனை அணிந்துகொண்டு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

மொத்தத்தில், விஜே, நடிகை, மாடலிங் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார். பார்வதி பகிரும் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இவரை ரசிகர்கள் பலர் ‘குட்டி மியாகலிபா’ எனவும் அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

அந்த வகையில், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வழக்கம்போல் குட்டகவுன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் ட்ரீட்டாக அமைந்துள்ளது.




