ஆர்.ஜே.வாக தனது கேரியரை துவங்கி யுடியுப் சேனலில் ஆங்கராக மாறியவர் விஜே.பார்வதி. இளசுகளிடம் அம்மணி ஏடாகூடமான விஷயங்களை பேசி அந்த வீடியோ மூலம் பிரபலமானவர்.

சர்ச்சைகளில் சிக்கினாலும் அதை பற்றி கவலைப்படமால் தனக்கு பிடித்ததை செய்து வரும் ஆங்கர் இவர். தற்போது நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார்.

மேலும், இவரும் நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பெரும்பாலும் அரைடவுசரும், பனியனும் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது பார்வதியின் வழக்கம்.

இந்நிலையில், டைட் பனியனில் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.






