மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. ரேடியோ தொப்பாளினியாக தனது கேரியரை துவங்கிய பார்வதி இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

கடந்த சில வருடங்களாகவே யுடியூப் வீடியோ மூலம் பலரும் பிரபலமானார்கள். அதில், விஜே பார்வதியும் ஒருவர். இவர் இளசுகளிடம் கேட்கும் கேள்விகள் சர்ச்சையை கிளப்பினாலும் அதைபற்றி யோசிக்காமல் தனக்கு பிடித்த விஷயத்தை செய்து வருகிறார்.

ஆ.ஜே வேலை செய்வது, சுற்றுப்பயணம் செய்வது என ஜாலியாக வாழக்கையை ஓட்டி வருகிறார். சமீபகாலமாக சினிமா பிரபலங்களை பேட்டியெடுக்கும் வேலையை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: டைட் பனியனில் தழும்ப தழும்ப!… முழுசா காட்டி விருந்து வைக்கும் ரேஷ்மா…

ஒருபக்கம், அரைடவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸில் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






