சீரியஸா அழகா இருக்கீங்க!.. வேற லெவல் பாரு!.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த விஜே பார்வதி....
மதுரையை சேர்ந்த பார்வதி யுடியூப்பில் ஆங்கராக பணிபுரிந்து எல்லோரிடமும் பிரபலமானவர். அதற்கு முன்பு ரேடியோ ஜாக்கியாகவும் இருந்துள்ளார்.
யுடியூப் சேனலுக்காக இளசுகளிடம் ஏடாகூடமான டாப்பிக்குகள் பற்றி கேள்வி கேட்டு நெட்டிசன்களிடம் இவர் பிரபலமானார். இளசுகளிடம் ஜாலியாக பேசியே அவர்களை பேச வைத்தவர்.
இதில் அவர் சர்சையிலும் சிக்கினார். தற்போது யுடியூப்பில் சினிமா பிரபலங்களிடம் பேட்டியெடுத்து வருகிறார். டிடியை போலவே பார்வதியும் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி பதில்களை வாங்கிவிடுகிறார்.
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் பார்வதி கலந்து கொண்டார். ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்ட இவர் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும், சினிமா நடிகைகளை போல விஜே பார்வதியும் விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் வழக்கமாக மாடர்ன் உடைகளில் தொடையை காட்டும் பார்வதி அடக்க ஒடுக்கமாக உடையணிந்து போட்டோஷுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.