Connect with us
parvathy

Entertainment News

குட்ட பாவாட கும்தாவா இருக்கு!.. விதவிதமாக காட்டும் விஜே பார்வதி…

ரேடியோ தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கியவர் விஜே பார்வதி. அதன்பின் யுடியூப் சேனலில் ஆங்கராக மாறினார். அதன் மூலம்தான் நெட்டிசன்களிடம் இவர் பிரபலமானார்.

paru1

vj parvathy

அதாவது, பொதுவாக எல்லோரும் பேச தயங்கும் டாப்பிக்குளை இளசிகளிடம் விவாதித்து பார்வதி எடுத்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

vj parvathy

தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். மேலும், நடிகைகள் போல விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

parvathy

இந்நிலையில், குட்டப்பாவாடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

parvathy

parvathy

google news
Continue Reading

More in Entertainment News

To Top