ஃபுல்லா கவர் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது!.. நாட்டுக்கட்டை உடம்பை காட்டி வசீகரிக்கும் விஜே பாரு...
கலாட்டா யூடியூப் சேனலில் எடக்குமடக்கான கேள்விகளை பிரபலங்களிடம் கேட்டு முகம் சுழிக்க வைப்பதில் மிகவும் பிரபலமானவர் பார்வதி. இவர் நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பேமஸ் ஆக துவங்கினார்.
பின்னர் தொடர்ந்து டிவி ஷோ, நேர்காணல் என பிசியாக இருந்து வரும் பார்வதி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தும் கொடுப்பார்.
இதையும் படிங்க : முகம் மட்டும் அழகு அல்ல உன் அகமும் தான்!.. டிடியை வர்ணிக்கும் ரசிகர்கள்..
பிரபலங்களின் அந்தரங்கங்களை கூசாமல் கேள்வி கேட்டு எப்பவுமே ஒரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருவார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் திம்சுக்கட்டை , செமக்கட்டை என விமர்சித்து வருகின்றனர். அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா நம்ம விஜே பாரு.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Cnthuj1sPIy/?utm_source=ig_web_copy_link