ஆத்தாடி எத்தா தண்டி!.. குட்ட பாவாடையில் மொத்தமா காட்டும் விஜே பார்வதி!...

மதுரையை சேர்ந்த பார்வதிக்கு மக்களுடன் தொடர்புடைய ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால்தான் பத்திரிக்கை துறை படிப்பை படித்தார். துவக்கத்தில் ஆர்.ஜே. உள்ளிட்ட சில வேலைகளை செய்தார்.

parvathy

அதன்பின் சென்னை வந்த பார்வதி யுடியூப் சேனல்களில் விஜேவாக பணிபுரிந்தார். அதிலும், ஏடாகூடமான டாப்பிக்குகளை இளசுகளுடன் விவாதித்து வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவ துவங்கியதால் பார்வதியும் பிரபலமானார்.

இதையும் படிங்க: அடிக்க வறேன்னு சொன்னீங்க ஆளையே காணோம்!.. ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுக்கும் புளூசட்டமாறன்..

parvathy

இதனால் சர்ச்சையிலும் சிக்கினார். பூமர் அங்கிள்கள் இவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், பார்வதி அதை கண்டுகொள்ளவில்லை. அவருக்கு பிடித்ததை செய்து வந்தார். டிவி நிகழ்ச்சியான சர்வைவர் ஷோவிலும் கலந்து கொண்டார்.

parvathy

தற்போது பிரபலங்களை பேட்டியெடுக்கும் வேலையை செய்து வருகிறார். திவ்ய தர்ஷினி போலவே பிரபலங்களிடம் ஜாலியாக பேசி பதிலை வாங்குகிறார். ஒருபக்கம், மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

இதையும் படிங்க: கண்ணாடி புடவையில் சகலமும் தெரியுது!. நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டும் நவ்யா நாயர்…

parvathy

அரை டவுசர்களை அணிந்து தொடையை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற பார்வதி அங்கே விதவிதமான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ‘உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என சொல்லுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

parvathy

இதையடுத்து வழக்கம்போல் அவரின் ஃபாலோயர்ஸ்கள் கண்டபடி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

vjj parvathi

 

Related Articles

Next Story