Categories: Entertainment News

ரம்பாவுக்கு அப்புறம் உன் தொடைதான்!…விஜே பார்வதி அடாவடி தாங்கலயே!….

முன்பெல்லாம் சினிமா நடிகைகள் மட்டுமே ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்ட நிலையில், யுடியூப் மூலமாக கூட பலரும் எல்லோரிடமும் பிரபலமாகி வருகிறார். அதில் ஒருவர்தான் விஜே பார்வதி.

மதுரையை சேர்ந்த இவருக்கு விஜே ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. எனவே, யுடியூப்பில் இளசுகளிடம் ஏடகூடமான டாப்பிக்குகள் பற்றி கேள்வி கேட்டு அவர்களை பதிலை வாங்கி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.

தற்போது யுடியூப் சேனலுக்காக பிரபலங்களிடம் பேட்டி எடுத்து வருகிறார். ஒருபக்கம் அரைகுறை உடையில் புகைப்படங்களை வெளியிடுவது, சுற்றுலா செல்வது என பொழுதை போக்கி வருகிறார்.

இதையும் படிங்க: கன்னக்குழி அழகில் காணாம போனோம்!..ரசிகர்களை ஏங்கவைத்த சிம்பு பட நடிகை….

அதோடு, சுற்றுலா செல்லும் போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கேரள அருகேயுள்ள வயநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் குட்டி டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா