சைனிங் உடம்ப பாத்து சொக்கி போயிட்டோம்!.. குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டும் விஜே பாரு...

by சிவா |   ( Updated:2023-07-05 15:32:12  )
parvathy
X

மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. சிறு வயது முதலே மக்களுடன் தொடர்புள்ள மீடியோ, பத்திரிக்கை ஆகியவற்றில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

vj parvathy

எனவே, பி.ஏ.ஜார்னலிஷம், எம்.எஸ்.சி ஜார்னலிசம் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பை மதுரையில் படித்து முடித்தார். அதன்பின் சென்னை வந்து வேலை தேடினார்.

parvathy

ஆனந்த விகடனில் ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டராக தனது கேரியரை துவங்கினார். பார்வதி தெருக்கூத்து என்கிற பெயரில் யுடியூப்பில் வெளியான வீடியோக்கள் மூலம் பார்வதி அதிகம் பிரபலமானார்.

parvathy

குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு அதற்கு பதிலை வாங்கி சர்ச்சையில் சிக்கியும் இவர் பிரபலமானார். அதன்பின் பிரபலங்களை பேட்டியெடுத்தும் பிரபலமானார்.

parvathy

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிரபலங்களை பேட்டியெடுப்பது, ஜாலியாக ஊரை சுற்றுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

parvathy

மேலும், நடிகைகள் போல இவரும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

parvathy

அந்த வகையில் குட்டகவுனில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

parvathy

Next Story