குட்டகவுனில் தொடையை காட்டி பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் விஜே பார்வதி!.. வீடியோ
vj parvathy: கடந்த சில வருடங்களாக ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவராக இருப்பவர் விஜே பார்வதி. சென்னையில் டிகிரி முடித்த இவர் மதுரைக்கு போய் பத்திரிக்கை தொடார்பான படிப்பை படித்தார். அதன்பின் சென்னை வந்து சில பத்திரிக்கைகளில் வேலை செய்தார்.
ஒருகட்டத்தில் ஊடகங்களுக்கு வந்தார். சில யுடியூப் சேனல்களில் வேலை செய்தார். ஒரு யுடியூப் சேனலுக்காக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பார்வதியும் பிரபலமானார்.
காபி வித் டிடி போல இவரும் பிரபலங்களிடம் பேட்டியெடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் ரசிகர்களிடம் வைரலானது. நடிகர் அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், சரியாக விளையாடாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்ட விஜே பார்வதி அவ்வப்போது நடிகைகள் போல ஆடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டகிராம் மூலம் நெட்டிசன்களை சேர்த்துக்கொண்டு பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணமும் போய் செய்து வருகிறார்.
அது தொடர்பான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடையை காட்டி பெட்ரூமில் ஜாலி பண்ணும் வீடியோவை வெளியிட்டு அவரின் ஃபாலோயர்ஸ்களை சூடேத்தி இருக்கிறார்.
View this post on Instagram