அந்த ஜிப்பு அவுராம பாத்துக்கோ!.. விஜே பார்வதியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

by சிவா |   ( Updated:2023-06-14 02:30:16  )
vj parvathy
X

vj parvathy

மதுரையை சேர்ந்த விஜே பார்வதி ரேடியோ ஜாக்கியாக தனது கேரியரை துவங்கியவர். அதன்பின் யுடியூப் ஆங்கராக கேரியரை துவங்கினார்.

vj parvathy

எல்லோரும் பேச தயங்கும் விஷயங்களை இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி அதன் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

vj parvathy

இப்போது யுடியூப்பில் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். விஜய் டிவி டிடி-யை போல இவரும் சினிமா பிரபலங்களிடம் ஜாலியாக பேசி பதில்களை வாங்கி வருகிறார்.

vj parvathy

அதனால் டிடி-யை போலவே பார்வதியும் பிரபலமாகி வருகிறார். இவரின் பேட்டி வீடியோக்கள் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறார். யுடியூப் ஆங்கர் என்றாலும் மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வமுண்டு.

vj parvathy

எனவே, அவ்வப்போது விதவிதமான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவர் குட்டி மியா கலிபா எனவும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.

vj parvathy

இந்நிலையில், ஜிப்பு போட்ட உடையில் கட்டழகை காட்டி பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

vj parvathy

Next Story