ப்ப்பா!. குட்ட கவுன்ல சும்மா செம தக்காளி!. வாலிப பசங்க மனச கெடுக்கும் விஜே பார்வதி….

Published on: October 18, 2023
vj parvathy
---Advertisement---

VJ Parvathy: வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகை என வலம் வருபவர் விஜே பார்வதி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பத்திரிக்கை தொடர்பான படிப்பை முடித்துள்ளார். ஆனந்த விகடனில் பத்திரிக்கையாளராக வேலை செய்துள்ளார்.

parvathy

அதன்பின் சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக சேர்ந்தார். புதுப்புது அர்த்தங்கள் எனும் சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். அதன்பின் யுடியூப் பக்கம் சென்ற பார்வதி ‘வைப் வித் பாரு’ என்கிற யுடியூப் சேனலை துவங்கினார். மேலும், கலாட்டா நிறுவனத்துடன் கை கோர்த்து பல வீடியோக்களை வெளியிட்டார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சலுக்கு வரும் புது வில்லன்… ஆக மொத்தம் ஒன்னும் உருப்புடுறாப்ல தெரியல…

parvathy

குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவர் சிலர் கடுமையாக விமர்சித்தாலும் பார்வதி அதை கண்டுகொள்ளவில்லை. சர்வைவர் எனும் டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் பார்வதி பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார்.

parvathy

அவ்வப்போது சினிமா பிரபலங்களையும் பேட்டியெடுத்து வருகிறார். சுற்றுலா செல்வதிலும் அதிக ஆர்வமுள்ள விஜே பார்வதி சமீபத்தில் கேரளா சென்றபோது அங்கு குட்டை கவுனில் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvathy

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.