எவன்டா அது ஜூம் பண்ணி பாத்தது!… மூடாம காட்டி இளசுகளை வளைக்கும் விஜே பார்வதி…

by சிவா |   ( Updated:2023-05-02 04:26:51  )
parvathy
X

parvathy

மதுரையை சேர்ந்த பார்வதி ரேடியோ தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கினார். அதன்பின் சென்னை வந்து யுடியூப் சேனலுக்கு ஆங்கராக மாறினார்.

பொதுவாக எல்லோரும் பேச தயங்கும் பலான விஷயங்கள் பற்றி சாலையில் செல்லும் இளசுகளிடம் கேள்விகளாக கேட்டு பதிலை வாங்கி நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

அதன் மூலம் பல எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனாலும், அம்மணி அதைப்பற்றி கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை தொடந்து செய்து வருகிறார்.

யுடியூப் சேனலுக்காக சினிமா பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார். மேலும், சுற்றுலா செல்வதில் ஆர்வமுள்ள விஜே பார்வதி பல இடங்களுக்கும் சென்று ஜாலி பண்ணி வருகிறார்.

அதோடு, ஆங்கர்களும் இப்போது நடிகைகள் போல கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் செய்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் விஜே பார்வதியும் ஒருவர்.

இந்நிலையில், கவர்ச்சியான லாங் கவுன் அணிந்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

Next Story