Categories: Entertainment News

குளிக்கும் போதுலாம் போட்டோ எதுக்கு செல்லம்!..இளசுகளை வளைக்கும் விஜே பார்வதி….

யுடியூப் சேனல் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் விஜே பார்வதி. குறிப்பாக இலைமறைவு காய் மறைவாக இருந்த விஷயங்களை கையில் எடுத்து, வெளிப்படையாக அதுபற்றி கேள்விகளை வாலிப பசங்கள் மற்றும் பெண்களிட்ம் கேட்டு பலரின் கூச்சத்தை போக்கியவர் இவர்.

இது தொடர்பாக இவர் மீது எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் தனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறார். தற்போது சினிமா பிரபலலங்களிடம் இவர் எடுக்கும் பேட்டிகள் யுடியூப்பில் பல லட்சம் வியூஸ்களை பெற்று வருகிறது.

parvathy

மேலும், குட்டி டவுசர்களை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

parvathy

விஜே, மாடலிங், சுற்றுலா செல்வது ஆகியவற்றில் ஆர்வமுள்ள விஜே பார்வதி சமீபத்தில் நண்பர்களுடன் வயநாடு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குளியல் தொட்டியில் குளிக்கும் புகைப்படமும் ஒன்று.

இதையும் படிங்க: முடிஞ்சவர காட்டிட்டேன்!..நல்லா இருக்கா?!…மூச்சடைக்க வைக்கும் ரேஷ்மா….

parvathy

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvathy
Published by
சிவா