
latest news
நீ ஒரு தே* என விமர்சித்த நபர்…. தகுந்த பதிலடி கொடுத்த விஜே பார்வதி…
மீடியா துறையில் இருப்பவர்கள் என்றாலே நாள்தோறும் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அதிலும் சினிமா பிரபலங்கள் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் பிரபல விஜே பார்வதி தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் விஜேவாக இருக்கும்போதே பல நெகடிவ் விமர்சனங்களை கடந்து வந்தவர்.
அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர். ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சர்வைவைர் நிகழ்ச்சியிலும் பார்வதி கலந்து கொண்டார்.
இதுதவிர சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் பார்வதி அவ்வபோது விதவிதமான போட்டோக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் படு மாடர்னான உடையில் தொப்புள் தெரியும்படி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த புகைப்படத்தை கண்ட பலரும் அவரை புகழும் விதமாக கமெண்ட் செய்திருந்தனர். அதில் ரசிகர் ஒருவர், “டக்குனு பேச்சிலர் பட ஹீரோயின்னு நெனச்சிட்டேன். நீங்க ஹீரோயினா நடிங்க” என கமென்ட் செய்தார். இதற்கு பதிலளித்த பார்வதி, “நமக்கு எதுக்குடா அதெல்லாம்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இதில் ஒரு நபர் மட்டும் பார்வதியை மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அதன்படி அவர் பார்வதியை, “தே* என்ற மோசமான வார்த்தையால் திட்டியதோடு, “மதுரை பொண்னுக்குன்னு ஒரு அடக்கம் இருக்கு அத கெடுக்காத நீ எல்லாம் மதுரை பொண்ணுனு சொல்லாத” என்றும் கூறியிருந்தார். இதனை கண்ட பார்வதியோ, “மூடிட்டு உங்க F*** வேலையை நீங்க பாருங்க” என கூலாக பதில் அளித்துள்ளார்.