சிக்குன்னு புடவை கட்டி நச்சின்னு காட்டும் விஜே பார்வதி...சும்மா அள்ளுது!...

by சிவா |
parvati
X

parvati

ஆர்ஜே, விஜே, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் விஜே பார்வதி. யுடியூப் சேனலுக்காக கொஞ்சம் எடக்குமடக்கான விஷயங்களை பற்றி இளசுகளிடம் கேள்விகேட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர். தற்போது சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

parvati

இவரை பற்றி எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் அவற்றை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனக்கு பிடித்ததை செய்து வருகிறார். மேலும், கட்டழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

parvati

சமீபத்தில் புதிய ஜீப் ஒன்றை வாங்கியுள்ளார். வழக்கமாக அரை டவுசர் போட்டு தொடையை காட்டும் பார்வதி, அழகாக புடவை கட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : எம்ஜிஆர் செய்த தவறு.. இயக்குனருக்கு சைகை மூலம் சுட்டிக் காட்டிய பி.வாசு!.. நடந்த சம்பவம் வேற லெவல்..

parvati

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvati

Next Story