உன்ன அப்படி சொன்னதுல தப்பே இல்ல!...மூடியும் மூடாம பர்மான்ஸ் செய்த விஜே பார்வதி....
யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.
ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஜாக்கெட் இருக்கு ஆனா இல்ல!….ஆர்.ஆர்.ஆர் பட நாயகியின் அசத்தல் கிளிக்ஸ்…
தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார். இவரை சிலர் நீ ஒரு குட்டி மியா கலிபா எனவும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கிளாமரான உடையில் கவர்ச்சி நடிகை போல் போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உன்ன குட்டி மியா கலிப்பான்னு சொன்னதுல தப்பே இல்ல’ என பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/CbgyQeiqyEW/?utm_source=ig_web_copy_link