Categories: Entertainment News

கிளுகிளுப்பு உடையில் குளிக்கும் வீடியோ!….இந்த பாரு அடாவடி தாங்கலடா சாமி!….

யுடியூப் சேனலுக்காக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சர்ச்சையாகி பிரபலமானவர் விஜே பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை. தற்போது பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். மேலும், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

vj parvati dp

தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கொடைக்கானல் சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் குளிக்கும் தொட்டியில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/ChqsvHaBDdm/?utm_source=ig_web_copy_link

 

Published by
சிவா