ஒரு பக்கம் ஓப்பனாவிட்ட விஜே பார்வதி...அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ...

யுடியூப் மூலமாகவும் பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி, டீன் ஏஜ் பசங்க மற்றும் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பிரபலமானவர் பார்வதி.

parvati

நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்தாலும், தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை சற்றும் பொருட்படுத்தாமல் அதை தொடர்ந்து செய்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

parvati

அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது யுடியூப் சேனலுக்காக பிரபலங்களை அழைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: தாங்க முடியாத அட்டகாசம்…! அடுத்தவன் காசுல சகலமும் அனுபவிக்கும் சிவாங்கி..!

parvati

மேலும், ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

parvati

இந்நிலையில், சமீபத்தில் பொன்னியின் செல்வன் பட ஆடியோ வெளியிட்டு விழாவில் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

parvati

 

Related Articles

Next Story