Home > Entertainment > தொப்ப தெரிஞ்சாலும் கிளுகிளுப்பாத்தான் இருக்கு!...திறந்து காட்டும் விஜே பார்வதி....
தொப்ப தெரிஞ்சாலும் கிளுகிளுப்பாத்தான் இருக்கு!...திறந்து காட்டும் விஜே பார்வதி....
by சிவா |

X
மதுரையில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை துவங்கியவர் விஜே பார்வதி. இவர் நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பேமஸ் ஆக துவங்கினார். கலாட்டா யூடியூப் சேனலில் எடக்குமடக்கான கேள்விகளை மக்களிடம் கேட்டு பிரபலமானார்.
அதன் பிறகு ஜீ தமிழ் தொலைகாட்சி சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
பின்னர் தொடர்ந்து டிவி ஷோ, நேர்காணல் என பிசியாக இருந்து வரும் பார்வதி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் தொப்பையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story