Categories: Entertainment News

உனக்கு காசு எப்புடி வருது…? கண்டமேனிக்கு காட்டி வீடியோ வெளியிட்ட பார்வதி!

விஜே பார்வதி வெளியிட்ட மாலத்தீவு ட்ரிப் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

யூடியூப் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சியமானவர் விஜே பார்வதி. கலாட்டா யூடியூப் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டு குறுகிய காலத்திலே படு பேமஸ் ஆனார்.

vj parvati 1

இதற்கு முன்னர் ரேடியோ ஜாக்கியாக இருந்து வந்த இவர் விஜே ஆனதும் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆகி பிரபலமாகினார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: உன்ன பாத்தாலே பல்ஸ் தாறுமாறா எகிறுது!….விக்ரம் பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்…

vj parvati 2

அதன் பிறகு தொடர்ந்து ஆங்கராக இருந்து வரும் இவர் இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமராக புகைப்படங்கள், வீடியோ என வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகி விமர்சிக்கட்டு வருகிறார். இந்நிலையில் மாலத்தீவு வெகேஷன் சென்ற வீடியோ வெளியிட்டு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

வீடியோவை காண இதை க்ளிக் செய்யுங்கள்:  https://www.instagram.com/p/CgKSoQphIIq/

Published by
பிரஜன்