Begin typing your search above and press return to search.
இந்த தொடைக்கு குட்டி டவுசர் போதுமா?!..விஜே பார்வதி அலப்பற தாங்கலயே!...
இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் விஜே பார்வதி.
நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்தாலும் அதைபற்றி கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை தொடர்ந்து செய்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்தார்.
மேலும் ‘சர்வைவைர்’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். தற்போது யுடியூப் சேனலுக்காக பிரபலங்களை அழைத்து பேட்டி எடுத்து வருகிறார்.
மேலும், ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் வயநாடுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு குட்டி டவுசருடன் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
Next Story