பால் கொழுக்கட்ட போல கொழுக் மொழுக்!..முண்டா பனியில் மூடேத்தும் விஜே ரம்யா...

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.
தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

vj ramya
யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ அழகு செல்லம்!…ராஷி கண்ணாவை பார்த்து சொக்கிப்போன நெட்டிசன்கள்!…
புடவையில் போஸ் கொடுக்கும் ரம்யா அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.