மாடில நிக்குற மானுக்குட்டி!...மஜாவா காட்டி மனச இழுக்கும் விஜே ரம்யா...

by சிவா |   ( Updated:2022-12-11 05:05:36  )
ramya
X

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனதில் குடியேறியவர் விஜே ரம்யா. தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

ramya

சில தொலைக்காட்சி தொகுப்பாளினிகள்தான் நடிகைகளிடம் நெருக்கமாக இருப்பார்கள். இதில், விஜே ரம்யாவும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், சினிமா விழாக்களிலும் இவர் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

ramya

திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தவர் இவர். ஆடை, மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். அதோடு, சேலையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.

இதையும் படிங்க: பாத்ததும் பம்பரம் விட தோணுது!.. மறைக்காம காட்டும் பிரபல நடிகை…

ramya

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ramya

ramya

Next Story