கையில்லாத ஜாக்கெட்டு மூட ஏத்துது!...பளபள மேனியை காட்டும் விஜே ரம்யா...

by சிவா |
vj ramya
X

vj ramya

சில தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் நடிகைகளை போலவே ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். அதில் விஜே ரம்யாவும் ஒருவர். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.

ramya

ramya

சினிமா தொடர்பான பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். அதன் காரணமாக நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுடன் நெருக்கமாக பழகுபவர் இவர்.

ramya

ramya

திருமணம் ஆகி பின் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நீ வந்து நின்னாலே மஜாதான்!..அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆண்ட்ரியா…

ramya

ஒருபக்கம், நடிகைகளை போல அழகழகான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் புடவையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பார்.

ramya

அவரின் புதிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

ramya

ramya

Next Story